உலகில் கொசுக்களே இல்லாத தேசத்தின் பட்டியலில் இருந்து ஐஸ்லாந்துக்கு இப்படி ஒரு நிலைமையா..??
உலகில் கொசுக்களே இல்லாத தேசத்தின் பட்டியலில் இருந்து ஐஸ்லாந்துக்கு இப்படி ஒரு நிலைமையா..?? ஐஸ்லாந்து நாட்டினுடைய தென்மேற்கில் உள்ள ஜோஸ் என்ற பள்ளத்தாக்கு பகுதியில் முதல்முறையாக கொசுக்கள் தென்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம் என்ற தகுதியைப் பெற்றிருந்த ஐஸ்லாந்து தற்போது அதை இழந்துவிட்டது. ஐஸ்லாந்தை தவிர்த்து கொசுக்கள் இல்லாத இன்னொரு பகுதி என்றால் அது அண்டார்டிகா கண்டம் என்று கூறப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் […]



