சிங்கப்பூரில் 22 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காத நிறுவனம்! மனிதவள அமைப்பு எடுத்த நடவடிக்கை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சிங்கப்பூரில் 22 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காத நிறுவனம்! மனிதவள அமைப்பு எடுத்த நடவடிக்கை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
Jollibean தனது 22 ஊழியர்களுக்கு ஊதியம் தராமல் நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து மனிதவள அமைச்சகமும் TADM எடுத்த நடவடிக்கையின் மூலம் 22 ஊழியர்களின் சம்பளத்தை தவணை முறையில் திருப்பி செலுத்துவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது Doule.
மேலும் வேலை வாய்ப்பு உரிமைக்குரல் தீர்ப்பாயம் மூன்று ஊழியர்கள் சம்பளத்தை வழங்க நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது மீதமுள்ள நான்கு ஊழியர்கள் வேலை வாய்ப்பு உரிமை கூறல் தீர்ப்பாயத்தின் முடிவுக்காக காத்திருக்கின்றன.
கூடுதலாக நிறுவனம் வேலை வாய்ப்பு சட்டத்தை மீறியதா என்பது குறித்து மனிதவள அமைச்சகம் விசாரித்து வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தொடர்ந்து உதவும் என்றும் தெரிவித்துள்ளது.