கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த அந்த சம்பவத்தில் விமானம் திடீரென 500 அடி கீழே இறங்கியதாக விமான போக்குவரத்து கண்காணிப்பு இணையதளம் தெரிவித்தன.
சம்பவம் நடந்த போது விமானத்திலிருந்து அனைவரும் பதட்டம் அடைந்து கூச்சலிட்டதாக பயணி ஒருவர் தெரிவித்தார் நாம் எதிரே வந்த விமானத்தோடு மோதி இருக்கக்கூடும் என்று விமானி ஒருவர் பயணிகளிடம் கூறியதாக அவர் சொன்னார்.