சிங்கப்பூர்ல இவங்க திருந்தவே மாட்டாங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர்ல இவங்க திருந்தவே மாட்டாங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

இந்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி 3500 க்கும் அதிகமான பெட்டிகளில் மற்றும் பாட்டில்களில் மற்றும் டின்களிலும் மறைத்து வைக்கப்பட்ட வரி செலுத்தப்படாத சிகரட்டுகளுடன் வந்த மலேசியா பதிவு எண் கொண்ட லாரி சிங்கப்பூர் எல்லையில் பிடிபட்டது.

அது குறித்து குடி நுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் facebook பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.

சம்பவம் பின்னர் சிங்கப்பூர் சுங்கத்துறையின் கவனத்திற்கும் சென்றது.

சிங்கப்பூரின் எல்லைகளை பாதுகாப்பாக வைத்திருக்க தொடர்ந்து செயல்பட போவதாக ஆணையம் உறுதியளித்தது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan