தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
2026 இல் துவக்கத்திலேயே சிங்கப்பூர் செல்வது என்பது சற்று கடினமாக தான் உள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு சிங்கப்பூரில் வேலை கிடைப்பது என்பது சற்று கடினமாக உள்ளது.
குறிப்பாக E.pass,Tep pass செல்பவர்கள் சிங்கப்பூரில் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பல பேருக்கு அப்ரூவல் கூட கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு இபாஸில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் அதை பயன்படுத்தி ஒரு சில ஏஜென்ட்கள் தமிழ்நாட்டில் பலரை ஏமாற்றி உள்ளனர். எனவே இப்பொழுது சிங்கப்பூருக்கு செல்ல சற்று கடினமாகவே உள்ளது.
இப்பொழுதெல்லாம் நீங்கள் இபாசில் செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் உங்களிடம் RMI அல்லது Avanz இருக்க வேண்டும்.