விபத்தில் வேன் ஓட்டுநர் காயம் அடைந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
செங்காங் ஈஸ்ட் அவென்யூக்கும் செங்காங் சென்ட்ரலுக்கும் இடையே உள்ள சாலை சந்திப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல் இரவு ஏறத்தாழ 9:25 மணிக்கு கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் தெரிவித்தனர்.
விபத்தில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.