சிங்கப்பூரில் உயிரிழந்த திமிங்கலம்..!!! தகவல் அறிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்..!!

சிங்கப்பூரில் உயிரிழந்த திமிங்கலம்..!!! தகவல் அறிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்..!!

சிங்கப்பூர் கடலில் உள்ள திமிங்கலமானது இரண்டு வாரத்திற்கு முன்னதாகவே உயிரிழந்தது என்று தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறினார்.

சிங்கப்பூர் கடலில் கண்டெடுக்கப்பட்ட
“Baleen” ரக திமிங்கலமானது கப்பல் மோதியதன் மூலம் இறந்ததாக தெரியவந்தது.

இந்த மாத(செப்டம்பர்) தொடக்கத்தில் திமிங்கலத்தின் சடலத்தை மீட்பு பணியாளர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

திமிங்கலத்தினுடைய தோலையும் தசை மாதிரியையும் மரபணு சோதனைக்கு அனுப்பப்படும் என்று கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் திமிங்கலம் கண்டெடுக்கப்பட்டது அதன் ஆபத்தை உணர்த்துவதாக கூறியுள்ளனர்.

பெரிய அளவிலான “Baleen” ரக திமிங்கலங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது எனவும் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.