பூமியை நோக்கி வருவது என்ன..??
சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கூறிய கருத்து யாது..??
நமது பூமி இருக்கிற திசையில் சூரிய மண்டலத்தை நோக்கி வால் நட்சத்திரம் ஒன்று வந்து கொண்டிருக்கிறது.
வால் நட்சத்திரத்திற்கு 3I/ATLAS என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வால் நட்சத்திரம் ஆனது சுமார் 33 பில்லியன் டன்களுக்கும் அதிகமான எடை கொண்டுள்ளதாக இருக்கலாம் என ஹார்வெஸ்ட் வானியற்பியல் விஞ்ஞானி Avi Loeb 25/09/2025 அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.