பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!! 15/07/2025 / breaking news, sgtamilan news, singapore breaking news, singapore news, singapore news today, singapore today news, singapore updates, Woman sentenced to 16 years in prison!! Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!! சிங்கப்பூர்:பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!பாங் லியன் எனும் 42 வயதுடைய சிங்கப்பூர் பெண் அவர் செய்த இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.2023 ஆம் ஆண்டு தமது அம்மாவின் மருத்துவச் செலவுகளை கவனித்துக் கொள்வதற்காக கஞ்சாவை விநியோகிக்க தொடங்கியுள்ளார். அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் Warehouse வேலை வாய்ப்பு !! மாதம் ₹1,30,000 வரை சம்பளம்!! 2024 மே மாதம் ஜோன் விக் என்பவரிடமிருந்து கஞ்சாவை பெற்று அதனை பொட்டலம் என்று விற்க தொடங்கியுள்ளார்.ஒருமுறை செய்யும் வேலைக்கு அவருக்கு 200 முதல் 500 வெள்ளி வரை சம்பளம் கிடைத்துள்ளது.இவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டு இருப்பதும் தெரியவந்தது.இவருக்கு இப்பொழுது மொத்தம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது நல்ல சம்பளத்தோடு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan