உலக நீர் விளையாட்டுப் போட்டி - சிங்கப்பூரின் புதிய தலைமுறையினர் களமிறக்கம்..!!!
உலக நீர் விளையாட்டுப் போட்டி – சிங்கப்பூரின் புதிய தலைமுறையினர் களமிறக்கம்..!!!
சிங்கப்பூரில் உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் கிண்ணப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த புதிய தலைமுறையினர் இப்போட்டிக் களத்தில் பங்குபெற்றனர்.
இப்போட்டியில் மொத்தமாக 72 நீர் விளையாட்டு வீரர்கள் பங்குபெற்றனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் முதன் முறையாக போட்டியில் கலந்து கொள்பவர் ஆவர்.
உலக நீர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற இளம் தலைமுறையினருக்கு வயது 14 ஆகும்.
இதில் முதன்முறையாக பங்கு பெற்றவர்கள்: ✓ஜஸ்டின் சயிக் ✓மத்தயாஸ் கோ
நீர் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களின் அணியானது, ஒட்டுமொத்தமாக 15வது இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டு (2025) டிசம்பரில் தாய்லாந்து தலைநகரில் உள்ள பேங்காங்கில் நடைபெறவிருக்கும் தென்கிழக்காசியப் போட்டிகளுக்கு முன்னதாகவே, இப்போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றதால் இவ்வீரர்களுக்கு உலக நீர் விளையாட்டுகள் சிறந்த பயிற்சிக்களமாக அமைந்தது.