சிங்கப்பூரில் நேற்று நவம்பர் 11, 2025 ஜோரூரில் உள்ள ஜாலான் அயர் ஹிட்டாமில் லாரியின் மேல் இன்சூரன்ஸ் முகவர் (31 வயது) ஓட்டி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது.
லாரி மேல் மோதிய அந்தக் கார் முற்றிலுமாக நொறுங்கிய நிலையில் காரில் உள்ளே இருந்த அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணையின் போது, சாலையின் உடைய வலது பக்கம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்த அந்த கார் லாரியின் பின்புறம் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
வேகமாக மோதியதால் ஓட்டுநர் இருக்கையிலேயே மாட்டிக்கொண்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் காரில் இருந்து அவரை நீட்டபோது ஏற்கனவே இறந்துள்ளதாக தெரியவந்தது.