ரயில் விபத்தால் 38 பேர் பரிதாபமாக உயிர் இழப்பு..!!
ஸ்பெயின் நாட்டிலுள்ள மலாகாவில் உள்ள மாற்று நகருக்கு அருகே ஜனவரி 18, 2025 அன்று முன்னூறு பயணிகள் பயணம் செய்த ரயில் சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் மாட்ரிட் யில் இருந்து ஹியூல்வா நகருக்கு மற்றொரு ரயில் வந்து கொண்டிருந்தது.
அன்று இரவு 7:45 மணிக்கு கர்டோபா பகுதியில் மாட்ரிட் சென்று கொண்டிருந்த ரயிலினுடைய கடைசி பெட்டிகள் திடீரென எதிர்பாராத விதமாக தடம் புரண்டு எதிரே வந்த ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து ஸ்பெயின் போக்குவரத்து துறை அமைச்சர் ஆஸ்கர் புயன்டி கூறியதாவது: “பலத்த காயமடைந்தவர்களில் பலருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது எனவும் இதனால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என அச்சத்துடன் தெரிவித்தார்