சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதற்கான ஜூலை மாத அப்டேட்..!!

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதற்கான ஜூலை மாத அப்டேட்..!!

கடந்த மாதம் முதல் சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பது தமிழ்நாட்டில் ஆரம்பம் ஆகிவிட்டது என்பது நமது Sgtamilan மூலம் பலரும் அறிந்த ஒன்றே.

இதில் இந்த மாதத்திற்கான அப்டேட் என்ன என்று பார்ப்போம். இது போல் நீங்கள் நல்லபடியாக சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றால் தொடர்ந்து நமது இணைய பக்கத்தையும் முகநூல் பக்கத்தையும் telegram பக்கத்தையும் Instagram பேஜையும் பின் தொடருங்கள்.

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதற்கு இங்கு பயிற்சி மட்டுமே வழங்கப்படும். அந்த பயிற்சியை வைத்து சிங்கப்பூர் சென்று நீங்கள் டெஸ்ட் அடிக்க முடியும்.

நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு குறிப்பாக டெஸ்ட் அடித்து செல்வதற்கு புது வித pass அறிமுகம் செய்துள்ளார்கள்.

அந்தப் பாஸின் பெயர் AEP PASS. இதன் மூலம் நீங்கள் சிங்கப்பூர் சென்றால் ஆறு மாதத்துக்குள் நீங்கள் கட்டாயமாக டெஸ்ட் அடித்தாக வேண்டும். இல்லை என்றால் கம்பெனிக்கு Levy அதிகமாக ஆகிவிடும். அதனால் நிச்சயமாக உங்களை டெஸ்ட் அடிக்க வைத்து விடுவார்கள்.

இதில் இந்தியாவில் உள்ள அனைத்து இன்ஸ்டிடியூட்டுகளிலும் டெஸ்ட் அடிக்க முடியாது. NSTC சர்டிபிகேட் உள்ள இன்ஸ்டிடியூட்டுகளில் மட்டுமே டெஸ்ட் அடிக்க முடியும்.

இதில் முறையாக பயிற்சி எடுத்து முதல் பேட்ச்(Batch) சிங்கப்பூர் சென்று விட்டார்கள். இப்பொழுது இரண்டாவது பேட்ச்சிற்க்கு அட்மிஷன் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில இன்ஸ்டிடியூட்டுகளில் தற்பொழுது முதல் பேச்சிற்கான ட்ரைனிங் சென்று கொண்டிருக்கிறது. இதற்கான தொகை தான் சற்று அதிகமாக உள்ளது. இருந்தாலும் நீங்கள் ஒரு தடவை இதற்கு பணம் கட்டி விட்டால் பல வருடங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் சிங்கப்பூரில் இருக்க முடியும்.

எனவே நீங்கள் டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு:
☎️Laxmi :81247 38010
☎️Madhu :7550207508

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK