ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத்தொகை வரலாறு..!! 1930 முதல் 2026 வரை பிரம்மாண்ட வளர்ச்சி!

ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத்தொகை வரலாறு..!! 1930 முதல் 2026 வரை பிரம்மாண்ட வளர்ச்சி!

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள விளையாட்டுப் போட்டி ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் (FIFA World Cup).

இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் ஒருபுறமிருக்க, வழங்‌கப்படும் பரிசுத்தொகையும் (Prize Money) வரலாற்றுப் பூர்வமாக பிரம்மாண்டமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

1930-ஆம் ஆண்டு உருகுவையில் தொடங்கப்பட்ட முதல் உலகக்கோப்பை தொடரிலிருந்து, வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டு தொடர் வரை பரிசுத்தொகை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதன் முழு விவரம் இதோ:

கடந்த கால சாம்பியன் அணிகளின் பரிசுத்தொகை விவரம்:
​1930 (உருகுவை): ரூ. 21.1 கோடி
​1934 (இத்தாலி): ரூ. 26.9 கோடி
​1938 (பிரான்ஸ்): ரூ. 33.6 கோடி
​1950 (பிரேசில்): ரூ. 38.5 கோடி
​1954 (சுவிட்சர்லாந்து): ரூ. 57.7 கோடி
​1958 (ஸ்வீடன்): ரூ. 77 கோடி
​1962 (சிலி): ரூ. 192.5 கோடி
​2010 (தென் ஆப்பிரிக்கா): ரூ. 288.8 கோடி
​2014 (பிரேசில்): ரூ. 336.9 கோடி
​2018 (ரஷ்யா): ரூ. 365.8 கோடி
​2022 (கத்தார்): ரூ. 404.3 கோடி

2026 ஃபிஃபா உலகக்கோப்பை: வரலாற்றுச் சாதனைப் பரிசுத்தொகை!
​ சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு: $50 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 481 கோடி)

இரண்டாவது இடம் (Runner-up) பிடிக்கும் அணிக்கு: $33 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 317 கோடி)