உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்? 17/01/2025 / #pirittan, #Sgtamilan, #Singapore, #southkoriya, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்? 2024 ஆம் ஆண்டு உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அந்த தகவலை OAG எனும் உலக பயணத் தரவு நிறுவனம் வெளியிட்டது.அனைத்து உலக விமான சேவைகளின் விமான இருக்கைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விமான நிலையங்கள் மதிப்பிடப்பட்டன. உலகின் மிகப் பரபரப்பான ஐந்து விமான நிலையங்கள்:🔸 ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் அனைத்து உலக விமான நிலையம்(60236220 இருக்கைகள்)🔸 பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையம். (48358450 இருக்கைகள்)🔸 தென் கொரியாவின் இன்ச்சியோன் விமான நிலையம்(41633831 இருக்கைகள்) சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! 🔸 சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்.(41530309 இருக்கைகள்)🔸 நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம்( 39998853 இருக்கைகள்)ஆகிய விமான நிலையங்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் 2023 ஆம் ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்ததாகவும் சென்ற வருடம் (2024) சற்று முன்னேறி 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg இந்தியா மற்றும் வெளிநாட்டில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால்? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!