நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!!

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி...!!!

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று வெடித்ததில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்கள் கண்டெய்னர் லாரியில் இருந்து கசிந்த எண்ணெயை சேகரிப்பதற்காகச் சென்றவர்கள்.

இந்த விபத்து நேற்று (ஜனவரி 18) நடந்துள்ளது.

ஒரு கண்டெய்னர் லாரி தடம் புரண்டு எண்ணெய் கசிந்தது.

அந்த எண்ணையை சேகரிப்பதற்காக மக்கள் திரண்டனர்.

அப்போது லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் 77 வேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் மீட்புப் பணியாளர்களும் அடங்குவர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர்
லாரிகள் விபத்துக்குள்ளாகி வெடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது.

இதற்கு மோசமானச் சாலைகள் மற்றும் வாகனங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg