பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது!!
இந்திய நகைக்கடை முதலாளி Mehul Choksi நேற்று கைது செய்யப்பட்டார்.அவர் இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சாப் தேசிய வங்கியிடம் 1.8 பில்லியன் அமெரிக்க டாலரை ஏமாற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது.
வைர வியாபாரியான அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பச் சொல்லி இந்தியா கேட்டு வந்தது.அந்த தகவலை பிபிசி வெளியிட்டது.