சிங்கப்பூர் : பிளாக் தூணில் மோதிய BlueSG கார்!! டிரைவரைத் தேடும் காவல்துறை!! 23/05/2025 / sgtamilan, singapore, singaporenews, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூர் : பிளாக் தூணில் மோதிய BlueSG கார்!! டிரைவரைத் தேடும் காவல்துறை!! உட்லண்ட்ஸ் வீடமைப்பு வளர்ச்சி கழக பிளாக்கின் தூணில் BlueSG ஷேர் கார் மோதிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.கார் பலத்த சேதமடைந்திருந்தது.ஆனால் ஓட்டுநரை காணவில்லை.அந்த தகவலை 8 world செய்தி நிறுவனம் தந்தது.மே 21 ஆம் தேதி பிற்பகல் வேளையில் உட்லண்ட்ஸ் கிரசண்ட் பிளாக் 778C இல் விபத்து நேர்ந்தது.முகநூல் பக்கத்தில் SGRV FRONT MAN எனும் பக்கத்தில் இச்சம்பவத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. சிங்கப்பூர் : ஜூன் மாதம் நிலச் சோதனைச் சாவடிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! நடைபாதைக்கு நடுவில் கார் நிறுத்திருப்பதைக் காண முடியும்.இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு மாலை 5 மணியளவில் தகவல் கிடைத்ததாக கூறியது.காவல்துறை ஓட்டுநரைத் தேடுகிறது.கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியதாக காவல்துறை கூறியது.இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan