பொங்கோலில் பயங்கர விபத்து! 13/08/2025 / sgtamilan, singapor updated news, singapore, singapore breaking news, singapore breaking news today Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link பொங்கோலில் பயங்கர விபத்து! பொங்கோலில் பயங்கர விபத்து!பொங்கோலில் இரண்டு வேன்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 50 வயது குடிமை தற்காப்பு படை அதிகாரி இறந்துவிட்டார்.குடிமை தற்காப்பு படை அதிகாரி சம்பவ இடத்திலேயே மாண்டது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் குறித்து நேற்று காலை 6:45 மணி அளவில் தகவல் கிடைத்தது என காவல்துறை தெரிவித்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!! மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த 15 வயது இளைஞர் மகளிர் சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.விபத்தில் சம்பந்தப்பட்டிருந்த இரு வேன் ஓட்டுநர்கள் விசாரணையில் உதவி வருவதாக 8 world குறிப்பிட்டது.மாண்டு அதிகாரியின் குடும்பத்தாருக்கு குடிமை தற்காப்பு படை இரங்கல் தெரிவித்துக் கொண்டது காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 குறைந்த செலவில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு..!!