சிங்கப்பூரில் புதிய அப்டேட்..!!!

சிங்கப்பூரில் புதிய அப்டேட்..!!!

உலகிலேயே செயற்கை நுண்ணறிவு(AI) தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்ட முதல் பேரங்காடியை FairPrice குழுமம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய FairPrice Finest கிளை இன்று (28 ஆகஸ்ட்) பொங்கோல் Digital District இனம் மின் இலக்க வட்டாரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மக்களின் பொழுதுபோக்குகளில் ஒன்றான மளிகைப் பொருள் வாங்குவதை இந்த பேரங்காடி எளிதாக்கியுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 20க்கும் மேற்பட்ட புதிய மின் இலக்க தீர்வுகளை அறிமுகம் செய்ய FairPrice குழுமம் திட்டமிடுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட பரிந்துரைகள் வழங்கப்படும் தள்ளுபடிகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் தானியக்கமுறையும் வர வாய்ப்புள்ளது.

மளிகை பொருள் வாங்கும் அனுபவத்தை புதுப்பிக்கும் விதமாக புதிய முயற்சியாக கொண்டு உருவாக்கப்பட்டது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan