பெண் ஒருவர் சிங்கப்பூரில் செய்த தவறுக்கு சிறை தண்டனை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

பெண் ஒருவர் சிங்கப்பூரில் செய்த தவறுக்கு சிறை தண்டனை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

பெண் ஒருவர் சிங்கப்பூரில் செய்த தவறுக்கு சிறை தண்டனை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இரண்டு பெண்கள் கேளிக்கை விடுதி ஒன்றில் மது அருந்திவிட்டு பின் இரவு மூணு மணிக்கு அங்கிருந்து கிளம்பினார்.

அதில் ஒரு பெண்ணிடம் வாகன ஓட்டு உரிமை இல்லை.

வாகன ஓட்டும் உரிமை இருந்த பெண் தலைவலி என்பதால் வாகனம் ஓட்டும் உரிமை இல்லாத பெண்ணிடம் வாகனத்தை ஓட்ட ஒப்புக்கொண்டார்.

அப்பர் கிராஸ் ஸ்ட்ரீட்டுக்கும்,இயூ தோங் சென் ஸ்ட்ரீட்டும் இடைப்பட்ட சாலை சந்திப்பை கடக்கும் போது சுமார் 100 மீட்டர் தூரத்தில் காவல்துறை சோதனை நடப்பதை தெரிந்து வேறு பாதையில் வண்டியை செலுத்தினார்.

காவல்துறை அதிகாரிகள் அதை கவனித்து காரை பின் தொடர்ந்தனார்.

பிறகு அவர்கள் இருக்கையை மாற்றிக் கொண்டனர்.

அதை கவனித்த காவல்துறை அதிகாரிகள் இருவரையும் தனித்தனியாக விசாரித்தனர்.

இருவரும் இருக்கையை மாற்றிக் கொண்டதாக ஒப்புக்கொண்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தான செயல் என்று வலியுறுத்தினார்.

வாகன உரிமம் இல்லாமல் காரை ஒட்டிய 32 வயது பெண்ணிற்கு ஆறு வார சிறை தண்டனையும்.

இருக்கே மாற்றி அமர்ந்த பெண்ணிற்கு 5 வாரம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan