ஹேவ்லாக் சாலையில் நடந்த விபத்து..!! ஆடவரின் நிலை என்ன..?? 18/02/2026 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore current updates, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஹேவ்லாக் சாலையில் நடந்த விபத்து..!! ஆடவரின் நிலை என்ன..?? ஹேவ்லாக் சாலையில் நடந்த பேருந்து விபத்தின் காணொளியானது, எஸ்ஜி ரோடு விஜி லாண்டேயின் சமூக வலைதளமான பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.இந்த பேருந்து விபத்தானது நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் Four Points by Sheraton Singapore ஹோட்டல் அருகே நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! SBS Transit பேருந்து எண் 123 மூலமாக விபத்து ஏற்பட்டது. இதில் 63 வயது சேர்ந்த ஆடவர் ஒருவர் பேருந்து விபத்தில் மோதி கீழே விழுந்துள்ளார்.விபத்துக்குள்ளான ஆடவர் சுயநினைவு இழந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (CPR) அளிக்கப்பட்டது. CLICK HERE 👉👉இந்தியா அனுபவம் தேவை..!! லிங்கை கிளிக் செய்து இந்த வேலை பற்றி தெரிந்து கொள்ளவும்..!! சிகிச்சை அளித்தும் பயனில்லாத நிலையில் ஆடவர் உயிரிழந்து விட்டார்.பேருந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் 35 வயதை சேர்ந்தவர் ஆவார். விபத்து குறித்து பேருந்து ஓட்டுனரிடம் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!!