சரும பராமரிப்புக்கு வீட்டில் இருக்கும் பொருட்களைப் போடுபவரா? நீங்கள்? அப்போ இப்பதிவு உங்களுக்கானது!!
சரும பராமரிப்புக்கு வீட்டில் இருக்கும் பொருட்களைப் போடுபவரா? நீங்கள்? அப்போ இப்பதிவு உங்களுக்கானது!! சருமம் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிய வேண்டுமெனில் சருமத்தை நன்றாக பராமரிப்பதோடு அதன் பிரச்சனைகளை தவிர்க்கவும் தடுக்கவும் என்ன மாதிரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை காணலாம். ஏனெனில் அறியாமல் செய்யும் சில பழக்கவழக்கங்கள் சரும ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும். சிறந்த சரும ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவது போன்று என்ன பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். […]










