மோட்டார் சைக்கிளில் போதைப்பொருட்களை மறைத்து கடத்த முயற்சி!! முறியடித்த அதிகாரிகள்!!
மோட்டார் சைக்கிளில் போதைப்பொருட்களை மறைத்து கடத்த முயற்சி!! முறியடித்த அதிகாரிகள்!! உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சியை சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் அதிகாரிகள் முறியடித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் முயற்சியை மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட பைக்கில் 21 வயதுடைய நபர் ஒருவர் ஜனவரி 14-ஆம் தேதி முயற்சி செய்தார். மோட்டார் சைக்கிளின் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருட்களை மறைத்து வைத்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 169000 வெள்ளிக்கும் […]
மோட்டார் சைக்கிளில் போதைப்பொருட்களை மறைத்து கடத்த முயற்சி!! முறியடித்த அதிகாரிகள்!! Read More »









