நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன?
நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன? சிங்கப்பூரில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 39 பேர் மீது ஜூலை 26 ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும். 35 ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என்று காவல்துறை காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே போக்குவரத்து காவல்துறை நடத்திய சோதனையில் பிடிபட்டனர். CLICK HERE 👉👉 15 மணி நேரம் […]










