சிங்கப்பூரில் அதிகரிக்கிறதா போதை புழக்கம்…!!!அதிகாரிகளின் பிடியில் சிக்கிய 82 நபர்கள்…!!!
சிங்கப்பூரில் அதிகரிக்கிறதா போதை புழக்கம்…!!!அதிகாரிகளின் பிடியில் சிக்கிய 82 நபர்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தீவு முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு வகையான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதன் தொடர்பில் 82 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு $130,000 என்று தெரியவந்துள்ளது. சோதனை நடவடிக்கைகளானது திங்கள்கிழமை(16.06.25) முதல் வெள்ளிக்கிழமை(20.06.25) வரை ஆங் மோ கியோ, ரெட்ஹில், சாங்கி, பொங்கோல், உட்லேண்ட்ஸ் உள்ளிட்ட […]










