சிங்கப்பூர் செய்திகள்

படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் […]

படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு Part-6

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு Part-6 வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு Part-6 நான் இந்த தொகுப்பில் வெளிநாடு சரியான முறையில் செல்வது எப்படி என்று தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். இந்தப் பதிவை முதல் பாகத்தில் இருந்து நீங்கள் தொடர்ந்து படித்து வந்தீர்கள் என்றால், உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்கள் நல்லபடியாக வெளிநாடு சென்று உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு!! PART-1 நமது கடைசி பாகத்தில் எப்படி எல்லாம் வெளிநாடு

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு Part-6 Read More »

உடலுறவு குற்றச்சாட்டில் கைது..!!!குற்றமற்றவர் என வாதிட்ட நபர்…!!

உடலுறவு குற்றச்சாட்டில் கைது..!!!குற்றமற்றவர் என வாதிட்ட நபர்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் குடிபோதையில் இருந்த பெண்ணை அவரது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். இதனால் நேற்று (2 ஆம் தேதி) அவர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இருப்பினும், இரு தரப்பினரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டதாகக் கூறி, அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். நீதிமன்ற

உடலுறவு குற்றச்சாட்டில் கைது..!!!குற்றமற்றவர் என வாதிட்ட நபர்…!! Read More »

சிங்கப்பூரில் வீடியோ மோகத்தால் கைதான 17 வயது இளைஞர்…!!

சிங்கப்பூரில் வீடியோ மோகத்தால் கைதான 17 வயது இளைஞர்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிழக்கு-மேற்கு சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் 17 வயது இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாக அவர் மீது இன்று (3 ஆம் தேதி) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. கிழக்கு-மேற்கு பாதையில் உள்ள சிமெய் நிலையம் மற்றும் தானா மேரா நிலையம் இடையே உள்ள சுரங்கப்பாதை தண்டவாளத்தில் சட்டவிரோதமாக ஒருவர் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தார். மேலும் இது தொடர்பான சுமார் 20 வினாடிகள் நீளமுள்ள வீடியோ ஒன்று

சிங்கப்பூரில் வீடியோ மோகத்தால் கைதான 17 வயது இளைஞர்…!! Read More »

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!!

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! 21 வயது செந்தில்குமார் மற்றும் 31 வயது நேசமணி ஹரிஹரன் இவர்கள் இருவரும் காலாங்கில் உள்ள ஒரு ஊழியர் விடுதியில் தங்கி இருந்துள்ளனர். பிப்ரவரி 15ஆம் தேதி அன்று செந்தில் மது அருந்திவிட்டு போதையின் நேசமணியுடன் சண்டையிட்டுள்ளார். CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! Read More »

சிங்கப்பூர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான $500 மானியம்..!!!இது தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

சிங்கப்பூர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான $500 மானியம்..!!! இது தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு, தகுதியுடைய குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்காக, ஒருமுறை $500 நிதியுதவியை அறிவித்துள்ளது. இது குடும்பங்களின் வீட்டுச் செலவுகளையும், மாணவர்களின் கல்விச் சேமிப்புகளையும் ஆதரிக்க பயனுள்ளதாக இருக்கும். இதனால் தகுதியுடைய குழந்தைகளுக்கு இந்த மாதம்(07.07.2025) $500 மதிப்புடைய வவுச்சர் கிடைக்கும். 🎓 கல்விச் சேமிப்புக்கணக்கில் $500 நிதி உதவி ✅ 13–16 வயது (2009–2012

சிங்கப்பூர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான $500 மானியம்..!!!இது தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!!

சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!! சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!! சிங்கப்பூர் ஃபாரர் பார்க் மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது மட்டுமில்லாமல் வாகனத்தை நிறுத்தாமல் மீண்டும் பின்புறமாக இயக்கிய 39 வயது நபர் கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை ஜூன் 3 போலீசார் தெரிவித்தனர். ஜூன் 29ஆம் தேதி இரவு 11 மணி அளவில் ஒரு கார் விபத்துக்குள்ளானதாக சிங்கப்பூர்

சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!! Read More »

தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!!

தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!! தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!! தாய்லாந்தின் தற்காலிக பிரதமராக துணை பிரதமரும் போக்குவரத்து அமைச்சருமான திரு சூர்யா ஜீங்ருங்ரியெங்கிட் நியமிக்கப்பட்டிருந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! அவர் பிரதமரிடம் இருந்து ஒரு நாள் மட்டுமே(02.07.2025) மட்டுமே அந்த பொறுப்பில் இருந்துள்ளார். இதனால் பொதுமக்கள் தற்பொழுது தாய்லாந்து அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Follow us on : click here  WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!! Read More »

OCBC வங்கிச் செயலியில் அறிமுகம் காணும் புதிய அம்சம்…!!!

OCBC வங்கிச் செயலியில் அறிமுகம் காணும் புதிய அம்சம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வயதான வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, OCBC வங்கி தனது மொபைல் செயலியில் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் உள்ள எழுத்துருக்களின் அளவை தங்களுக்கேற்ப பெரிதாக்க முடியும். வயதான வாடிக்கையாளர்கள் சிறிய எழுத்துருக்களை வாசிக்க சிரமப்படுவது மற்றும் தவறுகளைச் செய்யும் பயம் காரணமாக, ஆன்லைன் வங்கிச் சேவையைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கி

OCBC வங்கிச் செயலியில் அறிமுகம் காணும் புதிய அம்சம்…!!! Read More »

புக்கிட் பஞ்சாங் LRT ரயிலில் சேவை தடங்கல்…!!!

புக்கிட் பஞ்சாங் LRT ரயிலில் சேவை தடங்கல்…!!! சிங்கப்பூர்:புக்கிட் பஞ்சாங் LRT ரயிலில் மின் தடை ஏற்பட்டதால், முழு வழித்தடத்திலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மெட்ரோ நிறுவனமான SMRT இன்று (3 ஆம் தேதி) காலை 8:50 மணியளவில் புக்கிட் பஞ்சாங் லைட் ரயிலில் மின் தடை ஏற்பட்டதாக சமூக ஊடக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. சமீபத்திய நிலைமை குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்க, ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் SMRT அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சிக்கலைத் தீர்க்கவும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவவும்

புக்கிட் பஞ்சாங் LRT ரயிலில் சேவை தடங்கல்…!!! Read More »