டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள மாநிலம்!!
டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள மாநிலம்!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் புதிய வரிகளை விதித்தார்.இது உலக வர்த்தகத்தையே புரட்டிபோட்டது.அந்த புதிய வரிகளை எதிர்த்து கலிபோர்னியா மாநிலம் வழக்கு தொடுத்துள்ளது. அது டிரம்ப்பின் வரிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள முதல் மாநிலம். வரிகளை அறிமுகப்படுத்த அவருக்கு அதிகாரம் உள்ளதா என்று அது கேள்வி எழுப்புகிறது. அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களை விட கலிபோர்னியா பெரிது. கலிபோர்னியா உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாகும். […]
டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள மாநிலம்!! Read More »