சினிமா செய்திகள்

இந்த மாத (ஏப்ரல்) இறுதியில் ஜனநாயகன் ரிலீஸ்…!!

இந்த மாத (ஏப்ரல்) இறுதியில் ஜனநாயகன் ரிலீஸ்…!! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்தச் செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் வெளியிட முடியவில்லை. CLICK HERE 👉👉எலக்ட்ரிக்கல் வேலையில் அனுபவம் தேவையில்லை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இதனை அடுத்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தணிக்கை வாரியத்தின் […]

இந்த மாத (ஏப்ரல்) இறுதியில் ஜனநாயகன் ரிலீஸ்…!! Read More »

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..!!!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..!!! ரஜினிகாந்த் திரை உலகில் காலடி வைத்த 50 ஆண்டுகள் ஆகின்றன. அதை பிரமாண்டமாக கொண்டாட ரசிகர்கள் திரண்டுள்ளனர். திரைக்கு வந்து 50 ஆண்டு நிறைவையொட்டி இன்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘கூலி’ திரைப்படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சி இன்று (14 ஆம் தேதி) உள்ளூர் நேரமான காலை 6:30 மணிக்கு Carnival திரையரங்கத்தில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் காலை 5:00 மணிக்கு திரையரங்கிற்கு சென்று விட்டனர். ரஜினி

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..!!! Read More »

பெற்றோர் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த CDAC ..!!

பெற்றோர் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த CDAC ..!! தேசிய குடும்ப தினத்திற்காக சீன சமூக சுய உதவி கவுன்சில் முதன்முறையாக “பெற்றோர்-குழந்தை வேடிக்கை திருவிழா” என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட கற்றுக் கொள்கின்றனர். மேலும் பெற்றோர் குழந்தைகளுக்கு இடையேயான உறவின் முக்கியத்துவத்தை அறியவும் உதவுகிறது. இந்த நிகழ்வு இன்று (21.06.25) டான்ஜோங் கட்டோங்கில் உள்ள CDAC இன் தலைமையகத்தில் நடைபெற்றது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

பெற்றோர் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த CDAC ..!! Read More »

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!!

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!! தனுஷ் ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள குபேரா படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி,ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்பட்டது. குபேரா ட்ரெய்லரில் , தனுஷ் பிச்சைக்காரனாக தொடங்கி கோடீஸ்வரனாக உயரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகர்ஜுனா ஒரு சக்தி வாய்ந்த காவல்துறை அதிகாரியாகவும் ராஷ்மிகா

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!! Read More »

சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா!

சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா! பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாரா பற்றிய ஒரு சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில்,நயன்தாராவுடன் படப்பிடிப்பிற்கு நிறைய பாதுகாவலர்கள் பாதுகாப்புக்காக வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக சிலர் வருகிறார்கள். இவர்களுக்கு செலவு மட்டுமே ரூபாய் 30 லட்சத்திற்கும் மேலாகிறது. இதற்கும் தயாரிப்பு நிறுவனம் தான் செலவு செய்கிறது. அப்படி செலவு செய்தும் நயன்தாராவை வைத்து எடுக்கும் சில படங்கள் சரியாக ஓடுவதில்லை. அனைவரும் எதிர்பார்த்த

சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா! Read More »

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா?

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா? எந்த சூப்பர் ஸ்டார் நடிகர் புர்ஜ் கலீஃபாவில் 29வது மாடியில் பிளாட் வாங்கியுள்ளார். புர்ஜ் கலீஃபா துபாயின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. உலகின் மிக உயரமான கட்டிடம் இது . இதில் சினிமா டிரைலர்கள் மற்றும் பிரபலங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒளிப்பரப்படும். இந்த புர்ஜ் கலீஃபாவில் ஒரு இந்திய நடிகருக்கு சொந்தமாக பிளாட் உள்ளது என்று சொன்னால் உங்களால்

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா? Read More »

அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!!

அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்’கலகபோவது யாரு?’ ‘சிரிச்சா போச்சு’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்தான் புகழ். இவரின் எதார்த்தமான காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதனாலையே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதன் பிறகு அவருக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இப்போது அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு

அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!! Read More »

விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!!

விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!! மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவிற்காக விவாகரத்து பெற்ற பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா முதல் முறையாக ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். தனுஷ் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து

விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!! Read More »

குழந்தை குறித்த கேள்விக்கு சாந்தனு-கீர்த்தி தம்பதியின் சுளீர் பதில்..!!!

குழந்தை குறித்த கேள்விக்கு சாந்தனு-கீர்த்தி தம்பதியின் சுளீர் பதில்..!!! தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகனான சாந்தனு முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் “வேட்டிய மடிச்சு கட்டு” படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் சக்கக்கட்டி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் அடுத்தடுத்த படங்களில் நடித்த போதிலும், சாந்தனு சினிமாவில் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற முடியவில்லை. அவர் பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை 2015 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி

குழந்தை குறித்த கேள்விக்கு சாந்தனு-கீர்த்தி தம்பதியின் சுளீர் பதில்..!!! Read More »

சசிகுமார் நடிப்பில் அடுத்ததாகவெளியாகவுள்ள அதிரடி திரைப்படம்…!!!

சசிகுமார் நடிப்பில் அடுத்ததாகவெளியாகவுள்ள அதிரடி திரைப்படம்…!!! சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள அதிரடி திரைப்படம்…!!! இந்திய சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் மிகவும் பிரபலமான படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. மூன்றாவது வாரத்தைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்தப் படம், ரூ. 75 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைத் தொடர்ந்து, சசிகுமார் ‘ஃப்ரீடம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.இது ஜூலை 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. “கழுகு”,”நான் மிருகமாய்

சசிகுமார் நடிப்பில் அடுத்ததாகவெளியாகவுள்ள அதிரடி திரைப்படம்…!!! Read More »