இந்த சிகரெட் பெட்டிகளின் மதிப்பு 1,67,893 வெள்ளி ஆகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் செலுத்தி இருக்க வேண்டிய வரியைப் போல் 40 மடங்கு அபராதம் அல்லது அதிகபட்சம் ஆறு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.