சிங்கப்பூர் அதிபரின் விருப்பமான நூல் எது என்று தெரியுமா?
Plaza Singapore கடைத் தொகுதிக்கு வெளியே சிங்கப்பூர் அதிபர்கள் என்ற கருப்பொருளை வைத்து சிறப்பு நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுதைய அதிபர் தர்மனும் திருவாட்டி ஹலிமாவும் டாக்டர் டானும் ஜூலை 12 நூலகத்தை திறந்து வைத்தனர்.
பொதுவாக அதிபர் என்று வரும் பொழுது பொதுமக்கள் அவரை அதிகாரத்துவ பொறுப்பில் வைத்து தான் பார்ப்பார்கள் பெரும்பாலானோர் அவரின் தனிப்பட்ட அடையாளம் பற்றி தெரியாது. ஆனால் இந்த நூலகத்தில் அதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.