இ-சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிப்பு…!!! துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! 09/08/2025 / sgtamilan, singapore, singapore current news, singapore news, singapore news today, singapore update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link இ-சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிப்பு...!!! துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! சிங்கப்பூர்:மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்று 2,200 இ-சிகரெட்டுகள் மற்றும் அதன் தொடர்புடைய உபகரணங்களை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றது.இறுதியில் துவாஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.துவாஸ் சோதனைச் சாவடியில் உள்ள அமலாக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை(05.08.25) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். CLICK HERE👉👉இந்தியா அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் HSS பெர்மிடில் வேலை வாய்ப்பு!! அதில் ஓட்டுநர் இருக்கை மற்றும் கருவிப் பெட்டிப் பெட்டிகளில் 2,200 இ-சிகரெட்டுகள் மற்றும் அதன் தொடர்புடைய உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.இதனை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் இன்று (08.08.25) அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.இந்த வழக்கு மேலும் விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது. Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!