காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் கடந்த ஜூலை 23ஆம் தேதி 36 வயது ஆடவர் ஒருவர் தனது மகனை காருக்குள் விட்டுவிட்டு உணவு வாங்க சென்றதாகவும் திரும்பி வந்து பார்க்கும்போது தனது 6 வயது மகனை காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூலை 24ஆம் தேதி பின்னிரவு 2.15 மணி அளவில் அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.