இந்த நவீன தொழில்நுட்பமானது துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் கூட்டத்தை கலைக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.
பொதுக்கூட்டங்களில் மக்கள்களைக் கட்டுப்படுத்தவும், தடைகளை அகற்றவும் இந்த புதிய வகை வானங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.