பச்சை குத்தப்பட்ட இரண்டு முதல் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் பல சூட்கேஸ் மற்றும் பைகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் ஏராளமான காவல்துறை அதிகாரிகளும், காவல்துறை வாகனங்களும் கூடி இருந்துள்ளது.
காவல்துறையினர் பல மணி நேரம் அந்த இடத்திலேயே இருந்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.