சிங்கப்பூர் மக்களே..!!அதிர்ச்சி செய்தி..!! 02/10/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update, today singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூர் மக்களே..!! அதிர்ச்சி செய்தி..!! சிங்கப்பூர்: அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை புதிய அப்டேட் வந்துள்ளது.எரிவாயு மற்றும் மின்சார கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டிய புதிய பரிமாற்றம் வந்துள்ளது.காரணம்: அதிகரிக்கும் எரிசக்தி செலவுகளால் கட்டணம் அதிகரித்துள்ளது. CLICK HERE👉👉டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!! ✨வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான செலவு1 கிலோ வாட் (மணிக்கு) – 0.08 காசு உயர்ந்துள்ளது.✨ எரிவாயு கட்டணமானது, 1 கிலோ வாட் (மணிக்கு) – 0.07 காசு உயர்ந்துள்ளது.ஆகையால், வீட்டிற்கு பயன்படுத்தும் மின்சார கட்டணமானது ஜிஎஸ்டியை சேர்க்காமலேயே 31 காசு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!!! அனைவரும் அப்ளை செய்யலாம்..!!! இதற்கிடையில் சுமார் 1 மில்லியன் சிங்கப்பூரர்கள் இந்த (அக்டோபர்) மாதத்தில் யூ சேவ், சேவை பராமரிப்பு கட்டணக் கழிவுகளை பெற உள்ளனர்.இதற்கு தகுதி உடைய குடும்பங்கள் அவர்களின் வீட்டு தேவைகளுக்கு ஏற்ப 190 வெள்ளி வரையிலான யூசேவ் கட்டணங்களை பெறுவர்.மேலும் ஒரு மாதத்திற்கு தேவையான சேவை பராமரிப்பு கட்டணங்களும் அந்த குடும்பங்களுக்கு கிடைக்கும். Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! வேலை பற்றிய தகவலை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!!