இது மனிதர்கள் காணக்கூடிய அழகிய காட்சியாக இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹாலியின் என்ற வால் நட்சத்திரம் விட்டு சென்ற சில பாகங்களுக்கு மத்தியில் பூமி செல்லும்போது இந்த “Orionids” இன்றைய இந்த நிகழ்வானது நமக்கு தென்படுகிறது என்பதை ஆய்வு மையம் கூறியுள்ளது.