#america

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!!

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! அலபாமா மாநிலத்தில் உள்ள ஒரு Krispy Kreme  கடையின் வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தைக்கும் அதன் குடும்பத்தாருக்கும் ஒரு வருடத்திற்கு இலவச டோனட்களை வழங்கும் என கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தை வளரும் வரை ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் விழாவை ஏற்று நடத்தும் என்று Kripsy Kreme கூறியது. 23 வயதான ஷானியா பென்னட் கடந்த மாதம் (ஜனவரி 22) Krispy Kreme கடையின் வாகன […]

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! Read More »

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!!

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மீது அதிகாரப்பூர்வமாக புதிய வரிகளை விதித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம், ஃபெண்டானில் என்ற போதைப்பொருள் மீதான தேசிய அவசரநிலை முடியும் வரை புதிய வரிகள் நடைமுறையில் இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்காவிற்கான தனது ஏற்றுமதிக்கான 25 சதவீத வரி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) முதல் அமலுக்கு வரும்

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!! Read More »

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் மோதி விபத்துக்குள்ளானதற்கு சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 3 அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த இருவரும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தது உறுதி

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! Read More »

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி?

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வாஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரேகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த தகவலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. விமானம் கன்சஸ் மாநிலத்தின் விசித்தா நகரில் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் Potomac ஆற்றில் விழுந்தது.அந்த பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்புப் படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? Read More »

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உயிரிழந்தோர் Missouri, Kansas நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. அமெரிக்காவில் சில பகுதிகளில் 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் தென் மாநிலங்களில் பயண நிலைமைகள் ஆபத்தானதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! Read More »