Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!!

Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!!

நீண்ட நாட்களாக பலரும் கேட்டுக் கொண்டிருந்த Skilled டெஸ்ட் பற்றிய அப்டேட் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சில இன்ஸ்டிடியூட்டுகளில் மட்டுமே NSTC சான்றிதலுடன்  டெஸ்ட் அடிக்க முடியும். ஆனால் அதில் செல்பவர்கள் PCM பர்மீட்டில்  சென்று அங்கு கம்பெனி Letter குடுத்து டெஸ்ட் அடிப்பது போல் இருந்தது.

ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டிலேயே ஒரு இடத்தில் மட்டும் இங்கிருந்து நீங்கள் செல்லும் பொழுது BCA உங்களுக்கு AEP பர்மிட் எடுத்துக் கொடுப்பார்கள். இது டெஸ்ட் அடித்து செல்வதற்கு சமம். அங்கு சென்ற பிறகு தினமும் உங்களுக்கு $21 சம்பளத்தில் வேலை செய்து கொண்டு நீங்கள் டெஸ்ட் அடித்துக் கொள்ளலாம். உங்களுக்கான டெஸ்ட் தேதியை BCA அறிவிப்பார்கள்.

இதற்கு கம்பெனி கடிதம் தேவையில்லை. நீங்கள் எத்தனை முறை டெஸ்டில் Fail ஆனாலும் திரும்ப நீங்கள் டெஸ்ட் அடித்துக் கொள்ளலாம். இரண்டு ஆண்டுகள் வரை உங்களுக்கான கால அவகாசம். இரண்டு ஆண்டுகள் வரை நீங்கள் தொடர்ந்து Fail ஆனால் மட்டுமே உங்களால் அங்கு வேலை செய்ய முடியாது.

இதற்கு இங்கு நீங்கள் முதலில் கம்பி கட்டிப் பழக வேண்டும். 20 நிமிடம் உங்களுக்கு கால அவகாசம் தருவார்கள். அந்த 20 நிமிடத்தில் நீங்கள் உங்களுக்கு பிடித்த வேலையை முடித்து விட்டால் நீங்கள் தேர்வாகி விடுவீர்கள்.

உங்களை தேர்வு செய்ய சிங்கப்பூரில் இருந்து வருவார்கள். நீங்கள் தேர்வான பிறகு நீங்கள் சிங்கப்பூர் சென்று டெஸ்ட் அடிக்க வேண்டியது, அலுமினியம் ஃபார்ம் வேலை. நீங்கள் தேர்வான உடனேயே இங்கேயே அதற்கு உண்டான பயிற்சியை உங்களுக்கு வழங்க ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு மாதமும் அதற்கான இன்டர்வியூ நடக்கிறது. இந்த மாதம்(ஏப்ரல்) 26 ஆம் தேதி 200 பேரை தேர்வு செய்யப் போகிறார்கள்.

இதற்கு ஆகும் செலவு 5 லட்சத்தில் இருந்து 5.5 லட்சம் வரை நீங்கள் ஜெனரல் ஒர்க்கராக சிங்கப்பூர் செல்வதால் வேலை சற்று கடினமாக இருக்கும். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அங்கு சென்று நீங்கள் டெஸ்ட் அடித்து விட்டீர்கள் என்றால், அதன் பிறகு கோர்ஸ்களை(Course) முடித்து உங்கள் தகுதியையும் சம்பளத்தையும் உயர்த்திக் கொள்ளலாம். வேலையும் எளிய வேலைக்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம்.

ஏப்ரல் 26 ஆம் தேதியில் நடக்கும் இன்டர்வியூவில் நீங்கள் தேர்வாக வேண்டும் என்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Ramamoorthi
+91 91596 16396
Laxmi :81247 38010
Madhu :7550207508

இது போன்ற பயனுள்ள தகவலை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது sgtamilan.com இணையதள பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK