ரூ.80 கோடி போதைப்பொருள் கடத்தல்: NIA அதிகாரிகளிடம் சிக்கிய அசாம் ஆடவர்..!!
ரூ.80 கோடி போதைப்பொருள் கடத்தல்: NIA அதிகாரிகளிடம் சிக்கிய அசாம் ஆடவர்..!! கௌஹாத்தி: அசாம் மாநிலம் சில்சார் பகுதியைச் சேர்ந்த நூருல் ஹக் என்பவரை, ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாகத் தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முன்னதாக நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை இரவு, சில்சார் பகுதியில் உள்ள நூருல் […]
ரூ.80 கோடி போதைப்பொருள் கடத்தல்: NIA அதிகாரிகளிடம் சிக்கிய அசாம் ஆடவர்..!! Read More »

