பாம்பு வடிவில் பிரம்மாண்ட ஆலயம்..!! பக்தர்களை வியக்க வைக்கும் அதிசய கோயில்..!! எங்கு உள்ளது தெரியுமா..??
பாம்பு வடிவில் பிரம்மாண்ட ஆலயம்..!! பக்தர்களை வியக்க வைக்கும் அதிசய கோயில்..!! எங்கு உள்ளது தெரியுமா..?? பாம்பு’ வடிவில் அமைந்த ஆலயம்தெலங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் அருகே உள்ளது. நம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு மெஹபூப்நகரில் இருந்து கர்நூல் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு சிறிய குன்றின் மீது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் நாக தேவதைக்கு பாம்பு வடிவத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் நுழைவுவாயிலில் […]

