6 நாட்களில் 100+ மீட்புப் பணிகள்..!! நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனின் அசாத்திய சாதனை..!
6 நாட்களில் 100+ மீட்புப் பணிகள்..!! நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனின் அசாத்திய சாதனை..! நேபாளம்: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், மீட்புப் பணிகளில் துணிச்சலுடன் செயல்பட்டு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் நாட்டின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டன் ப்ரியா அதிகாரி (Priya Adhikari). ரசுவா மாவட்டத்தின் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட திமுரே (Timure) பகுதியில், கடந்த ஆறு நாட்களில் மட்டும் சுமார் […]

