பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! யீஷீனில் , ஜூலை 19 Block 334B yishun Street 31 மாலை 5:20 மணி அளவில் 44 வயது ஆடவர் ஒருவர் தமது பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திவிட்டு பிறகு தாமும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார். அவர்கள் ஒரே மாடியில் வசித்தவர்கள் காயமடைந்த 53 வயது ஆடவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் […]

