Online Games – க்கு மே 1 முதல் புதிய கட்டுப்பாடு..!!

Online Games – க்கு மே 1 முதல் புதிய கட்டுப்பாடு..!! மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது இணைய விளையாட்டுகளை முறையாக கையாள்வதற்கு உண்டான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. விளையாட்டுகளை கண்காணிக்கவும் ஒழுங்கு படுத்துவதற்காகவும் புதிய ஆணையம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! E-Sports எனப்படும் மின்னணு கருவிகள் மூலமாக போட்டிகளை நடத்தும் நிறுவனங்கள் இந்த ஆணையத்தில் இனி கட்டாயமாக தங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும். […]

Online Games – க்கு மே 1 முதல் புதிய கட்டுப்பாடு..!! Read More »