மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026: பொதுமக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவு..!!
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026: பொதுமக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவு..!! இந்தியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) நடத்தப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, தற்போது புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, சில மோசடி கும்பல்கள் (Scammers) பொதுமக்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைத் திருட திட்டமிட்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பின் போது மோசடியாளர்களிடம் ஏமாறாமல் உங்களைப் […]

