சிங்கப்பூரின் முதல் மின் வாகன மின்னூட்ட மையம் திறப்பு.!!எங்கே..??

சிங்கப்பூரின் முதல் மின் வாகன மின்னூட்ட மையம் திறப்பு.!!எங்கே..?? சிங்கப்பூரின் முதல் HDB வாகனம் நிறுத்தும் இடங்களில் மின்சார வாகனங்களுக்கான அதிவேக மின்னூட்ட மையத்தை தெங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   100KW வரை DC அதிவேக மின்னூட்டத் திறனுடன், இது ஒரு மின்கலத்தை 20% முதல் 80% வரை 10 நிமிடங்களுக்கும் சற்று அதிகமான நேரத்தில் மின்னூட்டம் செய்யும் திறன் கொண்டது.   CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! […]

சிங்கப்பூரின் முதல் மின் வாகன மின்னூட்ட மையம் திறப்பு.!!எங்கே..?? Read More »