சிங்கப்பூரில் தீ விபத்து..!! காரணம் என்ன??

சிங்கப்பூரில் தீ விபத்து..!! காரணம் என்ன?? சிங்கப்பூரில் தீவு நெடுஞ்சாலையில்(PIE) நேற்று(05/10/2025) இரவு சென்ற பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பேருந்து சேவை எண் 110 இல் இயந்திரத்தில் திடீரென தீ ஏற்பட்டதாக தெரியவந்தது. சம்பவம் குறித்து நேற்று(05/10/2025) இரவு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு 10:30 மணிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து சென்றனர். தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பே தீ எரிந்த அணைந்து விட்டது என சிங்கப்பூர் தற்காப்பு படையினர் தெரிவித்துள்ளனர். […]

சிங்கப்பூரில் தீ விபத்து..!! காரணம் என்ன?? Read More »