சிங்கப்பூரில் தீ விபத்து..!! காரணம் என்ன??

சிங்கப்பூரில் தீ விபத்து..!! காரணம் என்ன??

சிங்கப்பூரில் தீவு நெடுஞ்சாலையில்(PIE) நேற்று(05/10/2025) இரவு சென்ற பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பேருந்து சேவை எண் 110 இல் இயந்திரத்தில் திடீரென தீ ஏற்பட்டதாக தெரியவந்தது.

சம்பவம் குறித்து நேற்று(05/10/2025) இரவு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு 10:30 மணிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து சென்றனர்.

தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பே தீ எரிந்த அணைந்து விட்டது என சிங்கப்பூர் தற்காப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக பேருந்தில் உள்ளவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

தீ பற்றிய காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய வருகின்றனர்.

இந்த தீ பற்றிய சம்பவத்தின் காணொளியானது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறது.

இந்த காணொளியில் தீ பற்றிய பேருந்தில் இருந்து மக்கள் இறங்கி நடந்து செல்வது தெரியவந்தது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.