சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!!
சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் (SBL) இறுதிப் போட்டிகள் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இன்று (30.08.25) நடைபெறவிருந்த லீக் ஏ இறுதி போட்டிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டன. காரணம் – இடைநீக்கம் செய்யப்பட்ட வீரரை அரையிறுதியில் களமிறங்கியது மூலம் அட்ராய்ட் அணி விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை(07.09.25) நடைபெறவிருந்த போட்டிகளும் தள்ளிப்போயின. சிங்கப்பூர் கூடைப்பந்து சங்கம் (SBA) வெளியிட்ட அறிக்கையில், “உள் விசாரணைகள் கடுமையாகவும் நியாயமாகவும் […]
சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! Read More »










