சிங்கப்பூர் மக்களே ரெடியா..???SG60 வவுச்சரின் அதிரடி சலுகை…!!!

சிங்கப்பூர் மக்களே ரெடியா..???SG60 வவுச்சரின் அதிரடி சலுகை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டு 21 முதல் 59 வயதுடைய உள்ளூர் குடிமக்களுக்கு SG60 ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கும் பணி இன்று (22.07.25) முதல் தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் $600 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. முந்தைய கட்டமாக, ஜூலை 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு $800 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்பட்டு வந்தது. இதுவரை 915,000 பேருக்கும் மேற்பட்டோர் (83%) அந்த வவுச்சர்களைப் பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் வடிவத்தில் […]

சிங்கப்பூர் மக்களே ரெடியா..???SG60 வவுச்சரின் அதிரடி சலுகை…!!! Read More »